shes 2nd Test

img

ஆஷஸ் 2-வது டெஸ்ட்... இன்று தொடக்கம்

சாம்பல் போர்” என அழைக்கப்படும் வர லாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடரின் நடப் பாண்டுக்கான சீசன் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுவருகிறது